TNPSC Thervupettagam

மோல் தினம் - அக்டோபர் 23

October 24 , 2024 30 days 96 0
  • அவகாட்ரோ எண்ணின் நினைவாக காலை 6:02 மணி முதல் மாலை 6:02 மணி வரை இந்த நாள் நினைவு கூரப் படுகிறது.
  • அவகாட்ரோ எண் ஆனது, எந்த ஒரு பொருளின் ஒரு மோலில் இருக்கும் துகள்களின் எண்ணிக்கையை வரையறுப்பதற்கு 6.02x1023 என குறிப்பிடப்படுகிறது.
  • இந்த எண் - அல்லது ஒரு மோல் என்பது 18 ஆம் நூற்றாண்டின் இத்தாலிய நாட்டு அறிவியல் ஆய்வாளரான அமிதியோ அவகாட்ரோ என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்கான அடிப்படை அளவீட்டு அலகு ஆகும்.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, EncantMole என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்