TNPSC Thervupettagam

மோல் தினம் – 23 அக்டோபர்

October 24 , 2021 1039 days 311 0
  • அனைத்து வேதியியல்  ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள மோல் தினமானது ஆண்டுதோறும் அனுசரிக்கப் படுகிறது.
  • இந்தத் தினமானது அவகாட்ரோ என்ற ஒரு எண்ணினை நினைவு கூறவும் அதனைக் கௌரவிப்பதற்காகவும் வேண்டி அனுசரிக்கப் படுகிறது.
  • இந்தத் தினமானது காலை 6 : 02 மணி முதல் மாலை 6 : 02 மணி வரை வேதியியல் அளவீட்டு அலகினை நினைவு கூறும் வகையில் அனுசரிக்கப் படுகிறது.
  • இத்தினமானது வேதியியல் மற்றும் அதன் கருத்துகளில் மாணாக்கர்களை ஆர்வம் காட்டச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் தினக் கொண்டாட்டத்திற்கான கருத்துருவானதுஒரு மோல்என்ற ஒரு சின்னத்தின் மூலம் குறிப்பிடப் படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Dispica mole me” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்