December 22 , 2021
945 days
608
- எகானமிக் டைம்ஸ் இதழின் மோஹித் ஜெயின் இந்திய செய்தித்தாள் சங்கத்தின் தலைவராக 2021-22 ஆம் ஆண்டிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
- இந்தச் சங்கமானது நாட்டிலுள்ள பத்திரிக்கை, இதழ்கள் மற்றும் வார இதழ்களின் வெளியீட்டு நிறுவனங்களுக்கான உயர்மட்ட அமைப்பாகும்.
- ஹெல்த் & தி ஆன்டிசெப்டிக் இதழின் L. ஆதீமூலம் என்பவரை அடுத்து இவர் அந்தப் பொறுப்பினை ஏற்க உள்ளார்.
Post Views:
608