TNPSC Thervupettagam

மோ பேருந்து சேவை - ஒடிசா

November 9 , 2018 2081 days 601 0
  • ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் குடிமகன்களுக்கு தோழமையான மற்றும் தொழில்நுட்பத்தால் உந்தப்பட்ட மோ பேருந்து சேவையை ஆரம்பித்து வைத்தார்.
  • இப்பேருந்து சேவையானது நகரத்தில் இலவச வை-பை, ரகசிய கண்காணிப்பு கேமரா வசதி, பொதுத் தகவல் வெளியீட்டு அமைப்பு மற்றும் பயணத்தின் மீதான அறிவிப்புகள் ஆகிய வசதிகளைக் கொண்டிருக்கும்.
  • இச்சேவை முதல் கட்டமாக மாநிலத் தலைநகரத்தில் 9 வழித்தடங்களைக் கொண்டிருக்கும்.
  • மேலும் இச்சேவை மோ பேருந்து என்ற கைபேசி செயலியையும் வெளியிடும். இதன் மூலம் பயணிகள் தங்கள் பயணச் சீட்டுகளை பதிவு செய்வதற்கும், வாகனத்தின் இருப்பிடத்தைத் தெரிந்து கொள்வதற்கும் முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்