TNPSC Thervupettagam

மௌனா லோவா எரிமலை

December 2 , 2022 729 days 376 0
  • ஹவாய் தீவில் உள்ள உலகின் மிகப்பெரிய செயல்பாட்டில் உள்ள எரிமலையான மௌனா லோவா, சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வெடிக்கத் தொடங்கியுள்ளது.
  • மௌனா லோவா பசிபிக் பெருங்கடலின் நீர் மட்டத்தில் இருந்து 13,679 அடி (4,169 மீட்டர்) உயரத்தில் உள்ளது.
  • இது ஹவாய் தீவுகளை உருவாக்கிய எரிமலைத் தொடரின் ஒரு பகுதியாகும்.
  • முன்னதாக 1984 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் இந்த எரிமலை வெடித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்