TNPSC Thervupettagam

மௌனா லோவா கார்பன் டை ஆக்சைடு முன்னெச்சரிக்கை 2025

February 23 , 2025 11 hrs 0 min 24 0
  • இது ஹவாயில் உள்ள மௌனா லோவா ஆய்வகத்திலிருந்துப் பெறப்பட்ட பல்வேறு அளவீடுகளின் முன்னறிவிப்பாகும்.
  • 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில், வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு அளவுகள் ஆனது 429.6 ppm ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • இது 2 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக பதிவாகாத மிக அதிகபட்ச வளிமண்டல CO2 செறிவாக இருக்கும்.
  • 2024-2025 ஆம் ஆண்டுகளில் இது தோராயமாக 2.26 ppm அதிகரித்துள்ளது.
  • 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் பதிவு செய்யப்பட்ட 3.58 ppm என்ற வருடாந்திர அதிகரிப்பு ஆனது, கணிக்கப்பட்ட 2.84 ppm அதிகரிப்பை விட அதிகமாகும்.
  • 2023 ஆம் ஆண்டில் உலகளவில் ஏற்பட்ட காட்டுத்தீ 7.3 பில்லியன் டன் CO2 வாயுவினை வெளியேற்றியது.
  • புதைபடிவ எரிபொருட்களிலிருந்து வெளியாகும் உலகளாவிய கார்பன் வெளியேற்றம் ஆனது, 2024 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவை எட்டியதோடு மேலும் இது 2024 ஆம் ஆண்டில் 41.6 பில்லியன் டன்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்