TNPSC Thervupettagam

யனோமாமி ஷாமன் டேவி கோபனேவா – சிறந்த வாழ்வாதார விருது

December 9 , 2019 1694 days 549 0
  • மழைக்காடுகளின் தலாய் லாமா என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற யனோமாமி ஷாமன் டேவி கோபெனாவா என்பவருக்கு 2019 ஆம் ஆண்டின் சிறந்த வாழ்வாதார விருது வழங்கப் பட்டுள்ளது.
  • இந்த விருதானது “மாற்று நோபல் பரிசு” என்று அழைக்கப் படுகிறது.
  • சிறந்த வாழ்வாதார விருது என்பது "மக்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சனைகளுக்கு நடைமுறை அடிப்படையிலான மற்றும் முன்மாதிரியான தீர்வுகளை வழங்குபவர்களைக் கௌரவிப்பதற்கும் ஆதரிப்பதற்கும்" வழங்கப்படும் ஒரு சர்வதேச விருது ஆகும்.
  • இந்தப் பரிசானது 1980 ஆம் ஆண்டில் ஜெர்மன்-ஸ்வீடிஷ் கல்விசார் நிதியுதவி வழங்குபவரான ஜாகோப் வான் யுஎக்ஸ் குல் என்பவரால் நிறுவப் பட்டது. இது ஆண்டுதோறும் டிசம்பர் மாதத் தொடக்கத்தில் வழங்கப் படுகின்றது.
  • டேவி அமேசானியப் பிரதேசத்தைப் பாதுகாக்க அவரது இன மக்களை 20 ஆண்டு காலமாக வழி நடத்திக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்