TNPSC Thervupettagam

யமுனை நீரில் அம்மோனியா

August 2 , 2020 1450 days 531 0
  • யமுனை ஆற்றில் அதிக அளவு அம்மோனியா (3 பிபிஎம்) சமீபத்தில் கண்டறியப் பட்டது.
  • இந்தியத் தர நிர்ணயப் பணியகத்தின் படி, குடிநீரில் அம்மோனியாவின் ஏற்றுக் கொள்ளக் கூடிய அதிகபட்ச வரம்பு 0.5 பிபிஎம் (ppm/parts per million) ஆகும்.
  • அம்மோனியா ஒரு நிறமற்ற வாயு ஆகும். இது உரங்கள், நெகிழி, செயற்கை இழைகள், சாயங்கள் மற்றும் பிற பொருட்களின் உற்பத்தியில் ஒரு தொழில்துறை இரசாயனமாக பயன்படுத்தப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்