TNPSC Thervupettagam

யாங்க்டி குடி பள்ளத்தாக்கு

June 13 , 2022 770 days 415 0
  • 52 ஆயிரம் ஆண்டுகளாக யாங்க்டி குடி பள்ளத்தாக்கில் பல பனிப்பாறை உருவாக்க நிகழ்வுகள் காணப் படுகின்றன.
  • அவை பருவநிலை மாறுபாட்டுடன் ஒத்திசைகின்றன.
  • குடி பள்ளத்தாக்கு என்பது இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் குமாவோன் பிரிவில் உள்ள பித்தோராகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இமயமலைப் பள்ளத் தாக்கு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்