TNPSC Thervupettagam

யானைத் தாக்குதலைக் குறைப்பதற்கான தமிழ்நாடு மாதிரி

December 10 , 2024 13 days 86 0
  • கர்நாடக அரசானது, மாநிலத்தில் காட்டு யானைகளின் மிகப்பெரும் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாடு மாதிரியை ஆய்வு செய்யுமாறு அதன் வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
  • தற்போது, சுமார் ஒரு கிலோமீட்டருக்கு சுமார் 1.5 கோடி ரூபாய் என்ற ஒரு செலவின மதிப்பீட்டினைக் கொண்ட இரயில்வே வழித்தட தடுப்புகளை நிறுவுவது ​​யானைகளின் அச்சுறுத்தலைத் தணிப்பதற்கான நிரூபிக்கப்பட்ட தீர்வாக உள்ளது.
  • இருப்பினும், இந்த நோக்கத்திற்காக வேண்டி போதுமான இரயில் பாதை தடங்களை வாங்குவதில் வரம்பு உள்ளது.
  • தமிழகத்தில் ஒரு கிலோ மீட்டருக்கு சுமார் 45 லட்சம் ரூபாய் செலவில் இரும்புக் கயிறு வேலிகள் தடுப்புச்சுவராக அமைக்கப்பட்டுள்ளன.
  • இரயில்வே தடுப்புகளுடன் ஒப்பிடும்போது, உள்நாட்டில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்துதல் ஆனது சுற்றுச்சூழல் சீர்குலைவுகளைக் குறைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்