TNPSC Thervupettagam

யாமின் ஹசாரிகா - வுமன் ஆஃப் சப்ஸ்டேன்ஸ் விருது

September 12 , 2021 1047 days 546 0
  • எழுத்தாளர் நமிதா கோகாய் ஏழாவது யாமின் ஹசாரிகா ‘வுமன் ஆஃப் சப்ஸ்டென்ஸ்’ என்ற விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • அவர் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் இணை நிறுவனர் மற்றும் இணை இயக்குனர் ஆவார்.
  • இந்த விருது 2015 ஆம் ஆண்டு முதல் பெண் தொழில் வல்லுநர்களின் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது
  • இந்த வருடாந்திர விருதானது வடகிழக்கு இந்தியாவில் இருந்து DANIPS என்ற சேவைக்கு (Delhi, Andaman and Nicobar Island Police Service) தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் யாமின் ஹசாரிகாவைக் கௌரவிக்கிறது.
  • DANIPS என்பது 1977 ஆம் ஆண்டில் டெல்லி மற்றும் ஒன்றியப் பிரதேசங்களை நிர்வகிக்கும் ஒரு கூட்டாட்சி போலீஸ் சேவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்