TNPSC Thervupettagam
February 17 , 2020 1616 days 605 0
  • பிரேசிலில் உள்ள ஒரு ஏரியில் வழக்கத்திற்கு மாறாக ஒரு சிறிய வைரஸை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • பிரேசிலியப் புராணங்களில் நீர் ராணி உருவமான ‘யாரா’ என்பதன் பெயரால் இந்த வைரஸிற்கு யாரா வைரஸ் என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • யாரா வைரஸ் ஆனது அமீபாவைப் பாதிக்கின்றது.
  • இது தற்பொழுது வரை வரையறுக்கப்படாத மரபணுக்களைக் கொண்டுள்ளது.
  • யாரா வைரஸ் மனித உயிரணுக்களைப் பாதிக்காது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்