TNPSC Thervupettagam
February 18 , 2018 2374 days 818 0
  • பிரபல புகழ்பெற்ற பாடகி ஆஷா போஸ்லே-விற்கு ஐந்தாவது யாஷ் சோப்ரா நினைவு விருது வழங்கப்பட்டுள்ளது.
  • 2012ஆம் ஆண்டு மறைந்த முன்னணி பட இயக்குநரான யாஷ் சோப்ராவின் நினைவாக யாஷ் சோப்ரா நினைவு விருது எம்.பி. T.சுப்பராமி ரெட்டி அவர்களால் நிறுவப்பட்டது.
  • இந்தி சினிமாத்துறைக்கு சிறப்பாக பங்காற்றியமைக்காக ஆஷா போஸ்லே-விற்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் பழம்பெரும் பாடகி லதாமங்கேஸ்கர், அமிதாப் பச்சன் போன்றோர் இவ்விருதினைப் பெற்றுள்ள முக்கிய பிரபலங்களாவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்