TNPSC Thervupettagam

யுஏஎன் (UAN) ஐ ஆதாருடன் நிகழ்நிலையில் (Online) இணைக்க புதிய வசதி

October 21 , 2017 2640 days 912 0
  • பொது கணக்கு எண் (UAN-Universal Account number) மற்றும் அது தொடர்பான பிற விவரங்களைக் கொண்டுள்ள உறுப்பினர்கள் அவரவருடைய பொது கணக்கு எண்ணை (UAN) ஆதாருடன் நிகழ்நிலையில் இணைக்க பணியாளர் வருங்கால வைப்பு நிதியம் (EPFO-Employees Provident Fund Organisation) புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இதன் மூலம் உறுப்பினர்கள் சிறந்த மற்றும் விரைவான இபிஎஃப்ஓ (EPFO) சேவைகளை எளிதாகப் பெற முடியுமென தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்  குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்