TNPSC Thervupettagam

யுனிசெப்பின் நல்லெண்ணத் தூதர்

November 26 , 2018 2110 days 586 0
  • சமீபத்தில் யுனிசெப்பின் ( UNICEF - The United Nations International Children's Emergency Fund) நல்லெண்ணத் தூதராக நெட் பிளிக்ஸின் அறிவியல் புனைவு நாடகத்தின் நடிகரான மில்லி போபி ப்ரவுன் நியமிக்கப்பட்டு இருக்கின்றார்.
  • எம்மி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள 14 வயதுடைய இவர் முதன்முறையாக நல்லெண்ணத் தூதர் பதவிக்கு இளம் வயதில் நியமிக்கப்பட்ட நபர் ஆவார்.
  • உலக குழந்தைகள் தினமான நவம்பர் 20 அன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்