TNPSC Thervupettagam

யுனிசெப்பின் முதல் இளைஞர்களுக்கான தூதர்

November 17 , 2018 2120 days 625 0
  • இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீரர் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற தடகள வீரருமான ஹிமா தாஸ் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் - இந்தியாவின் (யுனிசெப்) இளைஞர்களுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டார்.
  • இது நவம்பர் 14 அன்று நடைபெற்ற குழந்தைகள் தின நிகழ்ச்சியில் யுனிசெப் அமைப்பால் அறிவிக்கப்பட்டது.
  • நாட்டில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் தங்கள் வாழ்க்கையில் அவர்கள் சிறந்த தொடக்கத்தினைப் பெறுவதையும் தங்களின் முழுத் திறனையும் பெற்று மேம்படுவதையும் உறுதி செய்ய மத்திய அரசுடன் இணைந்து யுனிசெப் இந்தியா பணிபுரிகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்