யுனிசேவியர் (Unisaviour) பெட்டி
July 9 , 2020
1604 days
551
- ரூர்க்கியில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு ஆராய்ச்சியாளர்கள் குழு இந்தக் கிருமிநாசினிப் பெட்டியை உருவாக்கியுள்ளது.
- இது ஒருங்கிணைந்த நானோ ஒளியனியல் மற்றும் உயிரிப் பொருட்களின் ஆய்வாளரான பேராசிரியர் சௌமித்ரா சதபதியின் தலைமையின் கீழ் செயல்பட்டது.
- இது கோவிட் – 19 நோய்த் தொற்றைக் குறைப்பதற்காக வேண்டி பல்வேறு தனிநபர் பொருட்களின் மீதான கிருமி நீக்கலுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.
Post Views:
551