TNPSC Thervupettagam

யுனிட்டி சிறுகடன் வங்கியுடன் PMC வங்கி ஒருங்கிணைப்பு

January 30 , 2022 1031 days 522 0
  • பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியினை யுனிட்டி சிறுகடன் வங்கியுடன் இணைக்க இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
  • அதாவது PMC வங்கியின் அனைத்து கிளை வங்கிகளும் யுனிட்டி சிறுகடன் வங்கியின் கிளைகளாக செயல்படும்.
  • யுனிட்டி சிறுகடன் வங்கியானது ரெசிலியன்ட் இன்னோவேசன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் (Resilient Innovation Private Limited) சேர்த்து சென்ட்ரம் ஃபைனான்சியஸ் சர்வீஸ் நிறுவனத்தினால் (Centrum Financial Services Limited) இயக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்