TNPSC Thervupettagam

யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியல் – ஜாகோரோச்சோரியா, கிரீஸ்

September 27 , 2023 297 days 237 0
  • ஜாகோரோச்சோரியா (அல்லது ஜகோரி கிராமங்கள்), யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளது.
  • ஒரு நாட்டின் நவீன கலாச்சாரப் பாரம்பரியத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் வகையிலான, கிரீஸ் நாட்டின் ஒரு கலாச்சாரப் பகுதியானது இந்தப் பட்டியலில் பட்டியலிடப் படுவது இதுவே முதல் முறையாகும்.
  • இதுவரையில் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்ட அனைத்து கிரேக்கப் பகுதிகளும் பண்டைய கிரீஸ் அல்லது பைசாண்டிய நாகரீகத்துடன் தொடர்புடையவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்