TNPSC Thervupettagam

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய அங்கீகாரம்

August 3 , 2018 2178 days 622 0
  • “இந்தியாவின் இராஜஸ்தானில் உள்ள கோட்டை நகரமான ஜெய்ப்பூர்” யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய அங்கீகாரத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • யுனெஸ்கோவின் செயல்முறை விதிகள் 2017-ன் படி ஒரு ஆண்டில் ஒரு இடத்தை மட்டும் பரிந்துரை செய்ய முடியும்.
  • இதன் மூலம் உள்ளூர் மற்றும் சர்வதேச சுற்றுலாவிற்கு ஊக்கமளிப்பதன் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தில் மாறுதல்கள் ஏற்படும்.
  • தற்பொழுது இந்தியாவில் 37 உலக பாரம்பரிய இடங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்