யுனெஸ்கோவின் தற்காலிகப் பாரம்பரியத் தளங்கள் பட்டியலில் மத்தியப் பிரதேச தளங்கள்
March 21 , 2024
280 days
464
- மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஆறு பாரம்பரியத் தளங்கள் யுனெஸ்கோவின் தற்காலிகப் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளன.
- அவையாவன;
- குவாலியர் கோட்டை- அதன் வரலாற்றுச் சிறப்பிற்காக முக்கியத்துவம் வாய்ந்தது;
- தம்னார் வரலாற்று சிறப்புமிகு பகுதி – இந்தப் பகுதியின் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்துகிறது;
- பண்டைய காலக் கலைத் திறனை வெளிப்படுத்தும் சம்பல் பள்ளத்தாக்கின் கண்கவர் பாறை கலைக் கூடங்கள்;
- மதம் சார்ந்த பக்தியின் சின்னமான போஜேஷ்வர் மகாதேவ் கோயில்,
- கூனி பண்டாரா, புர்ஹான்பூர், மற்றும்
- இராம்நகரின் கடவுள் நினைவகம், மண்ட்லா.
Post Views:
464