TNPSC Thervupettagam

யுனெஸ்கோவின் நிர்வாகிகள் குழு - இந்தியா

November 11 , 2017 2599 days 858 0
  • யுனெஸ்கோவினுடைய நிர்வாகக் குழுவின் உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • இந்த தேர்வுக்கான தேர்தல் பாரிஸில் ஏற்பாடு செய்யப்பட்ட யுனெஸ்கோவின் 39 வது கூட்டத்தில் நடைபெற்றது.
  • நிர்வாகிகள் குழுவானது யுனெஸ்கோவின் உச்ச முடிவு எடுக்கும் அமைப்பாகும்
  • யுனெஸ்கோ அமைப்பின் உறுப்பு நாடுகளினுடைய பிரதிநிதிகள் யுனெஸ்கோவினுடைய பொது அவை மாநாட்டில் பங்கேற்பர். இப்பொது மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட்டப்படும்.
  • இம்மாநாட்டில் உறுப்பு நாடுகளும், இணை உறுப்பு நாடுகளும் அவற்றோடு உறுப்பினரல்லாத நாடுகளும், நாடுகளுக்கிடையேயான அமைப்புகள் மற்றும்  அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் பங்கேற்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்