TNPSC Thervupettagam

யுனெஸ்கோ அமைப்பின் 2023 ஆம் ஆண்டு பிரிக்ஸ் வெர்செய்ல்ஸ் விருது

December 27 , 2023 187 days 283 0
  • பெங்களூரின் கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையம் ஆனது யுனெஸ்கோ அமைப்பின் 2023 ஆம் ஆண்டு பிரிக்ஸ் வெர்செய்ல்ஸ் விருது விழாவில் ஒரு மதிப்புமிக்க அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
  • பெங்களூரு விமான நிலையத்தின் 2வது முனையம் (T2) ஆனது, ‘உலகின் மிக அழகான விமான நிலையங்களில்’ ஒன்று என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.
  • இது மதிப்புமிக்க ‘சிறந்த உட்புறக் கட்டமைப்பிற்கான உலக பரிசு 2023’ என்ற பரிசினைப் பெற்றுள்ளது.
  • 2வது முனையம் ஆனது முன்னதாக இந்தியப் பசுமைக் கட்டிடக் குழுவின் மதிப்புமிக்க IGBC பிளாட்டினம் தரச் சான்றிதழைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்