TNPSC Thervupettagam

யுனெஸ்கோ ஆசிய பசிபிக் விருது 2022

July 29 , 2023 339 days 285 0
  • மும்பையின் வரலாற்றுச்’ சிறப்புமிக்க பைகுல்லா இரயில் நிலையமானது, யுனெஸ்கோ அமைப்பின் மிகவும் மதிப்புமிக்க ஆசிய பசிபிக் கலாச்சாரப் பாரம்பரிய விருதைப் பெற்றுள்ளது.
  • கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் அந்த நிலையத்தின் குறிப்பிடத்தக்கப் பங்கை இது அங்கீகரிக்கிறது.
  • மும்பையில் உள்ள 169 ஆண்டுகள் பழமையான பைகுல்லா இரயில் நிலையம் ஆனது, இந்தியாவில் உள்ள மிகப் பழமையான இரயில் நிலையங்களில் ஒன்றாகும்.
  • இந்த நிலையத்தின் வரலாறு ஆனது, 1852 ஆம் ஆண்டில் இரயில் இயக்க இயந்திரம் ஆனது மும்பைக்கு முதல் முறையாக வருகை தந்ததுடன் உள்ளார்ந்த முறையில் பிணைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்