TNPSC Thervupettagam

யுனெஸ்கோ / குயிலர்மோ கானோ பத்திரிக்கை சுதந்திர விருது 2019

April 22 , 2019 1925 days 522 0
  • ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் பத்திரிக்கையாளர்களான கியாவ் சோயி ஓ மற்றும் வா லோன் ஆகியோர் 2019 ஆம் ஆண்டின் யுனெஸ்கோ / குயிலர்மோ கானோ பத்திரிக்கை சுதந்திர விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • இந்த விருதானது வெளிப்படை சுதந்திரத்திற்கான தங்களின் உறுதிப்பாடு, தைரியம் மற்றும் எதிர்ப்பைத் தாங்குதல் ஆகியவற்றை அங்கீகரிப்பதற்காக வழங்கப்படுகிறது.
  • இவர்கள் தற்போது 2017 டிசம்பர் 12 முதல் மியான்மரின் ரகசிய காப்பு சட்டத்தின் கீழ் ஏழு ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.
  • இந்த விருதானது, எத்தியோப்பியாவில் மே 03 ஆம் தேதி உலகப் பத்திரிக்கை சுதந்திர தினம் அனுசரிக்கப்படுவதன் ஒரு பகுதியாக மே 02 ஆம் தேதி வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்