TNPSC Thervupettagam

யுனெஸ்கோ மற்றும் ராஜஸ்தான் அரசு

September 7 , 2019 1780 days 568 0
  • இராஜஸ்தான் மாநிலத்தின் இசை, கலை & கைவினை வடிவங்கள் மற்றும் பிற புலப்படாத கலாச்சாரப் பாரம்பரியங்களை மேம்படுத்துவதற்காக யுனெஸ்கோ மற்றும் ராஜஸ்தான் அரசாங்கம் ஆகியவை இணைந்துள்ளன.
  • இது ராஜஸ்தானின் வளமிக்க புலப்படாத கலாச்சாரப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட சமூக அடிப்படையிலான பொறுப்பான சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான ஒரு கூட்டு ஒப்பந்தம் ஆகும்.
  • இந்தத் திட்டம் ஜோத்பூர், பார்மர், ஜெய்சால்மர் மற்றும் பிகானிர் ஆகிய  மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்