TNPSC Thervupettagam

யுனைடெட் எர்த் அமேசானியா பரிசு

December 25 , 2023 189 days 186 0
  • 2023 ஆம் ஆண்டிற்கான பசுமை நோபல் பரிசினைப் பெற உள்ள வெற்றியாளர்களுக்கு 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பிரேசிலின் மனாஸ் நகரில் உள்ள ஓபரா ஹவுஸில் வழங்கப்படும் என்று மார்கஸ் நோபல் அறிவித்தார்.
  • யுனைடெட் எர்த் அமேசானியா பரிசு என்பது அமேசான் மழைக்காடுகளில் மேற் கொள்ளப் படும் சுற்றுச்சூழல் பணிகளை அங்கீகரிக்கும் “பசுமை நோபல்” விருது ஆகும்.
  • மழைக்காடுகளைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் மற்றும் அதன் பல்லுயிர்களைப் பாதுகாக்கவும் உதவும் முக்கியத் திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் ஆண்டுதோறும் பரிசு வழங்கப்படுகிறது.
  • இது உலகளவில் பயன்படுத்தக்கூடிய வகையிலான புதுமையான அணுகுமுறைகள் மற்றும் நிலையான நடைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் விருது ஆகும்.
  • இது நோபல் அறக்கட்டளைக்குத் தொடர்பில்லாத ஒரு சுயாதீன சுற்றுச்சூழல் பாராட்டு பரிசு ஆகும்.
  • 2023 ஆம் ஆண்டு பரிசினை வென்றவர்கள்
    • பிரேசிலைச் சேர்ந்த அலெஸாண்ட்ரா கோரப் முண்டுருகு
    • சாம்பியாவில் இருந்து சிலேக்வா மும்பா
    • இந்தோனேசியாவைச் சேர்ந்த டெலிமா சிலலாஹி
    • அமெரிக்காவைச் சேர்ந்த டயான் வில்சன்
    • பின்லாந்தைச் சேர்ந்த டெரோ மஸ்டோனென்
    • துருக்கியைச் சேர்ந்த ஜாஃபர் கிசில்காயா.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்