TNPSC Thervupettagam

யுலோப்பியா ஒட்டுசா

July 10 , 2020 1473 days 537 0
  • 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அரிய வகை ஆர்க்கிட் அல்லது மந்தாரை இனமான யுலோப்பியா ஒட்டுசா ஆனது உத்தரப் பிரதேசத்தில் உள்ள துத்வா புலிகள் காப்பகத்தில் மீண்டும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • இது நில மந்தாரை என்றும் அறியப்படுகின்றது.
  • இந்தியாவில், இந்த இனங்கள் அருகிவரும் இனங்களைக் கொண்ட சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் சிவப்புப் பட்டியலில் “மிகவும் அருகி வரும் உயிரினமாக” பட்டியலிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்