TNPSC Thervupettagam

யுவஸ்ரீ அர்பன் திட்டம்

March 8 , 2019 1962 days 553 0
  • இளைஞர்களிடையே தொழில் முனைவை ஊக்குவிப்பதற்காக யுவஸ்ரீ திட்டம் II அல்லது யுவஸ்ரீ அர்பன் என்ற ஒரு புதிய திட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கியுள்ளார்.
  • இந்தத் திட்டத்தின் கீழ் தனது சொந்த வணிக முன்னெடுப்புகளை அமைப்பதற்காக மாநில சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனத் துறையிடமிருந்து ஐடிஐ அல்லது இதர தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து பயின்று வெளியேறும் ஏறக்குறைய 5000 இளைஞர்கள் நிதியுதவி பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
  • யுவஸ்ரீ I என்ற திட்டமானது மேற்கு வங்க மாநிலத்தின் தொழிலாளர் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இத்திட்டத்தின் கீழ், வேலையில்லாத 1,00,000 இளைஞர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வேலையில்லாப் படித் தொகையாக ரூ.1500 அளிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்