May 27 , 2021
1156 days
581
- சீன வேளாண் அறிவியலாளரான யுவான் லாங்பிங் அவர்கள் தனது 91வது வயதில் காலமானார்.
- இவர் சீனாவில் வேளாண் துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக “கலப்பின அரிசி வகைகளின் தந்தை” (father of hybrid rice) எனப் போற்றப் படுபவராவார்.
- இவர் 1970களில் ‘நான்-யூ எண்.2’ எனும் முதல் கலப்பின அரிசி வகையினை உருவாக்கினார்.
- 2004 ஆம் ஆண்டில் இவருக்கு உலக உணவுப் பரிசு வழங்கப்பட்டது.
- 2001 ஆம் ஆண்டில் இவருக்கு ரமோன் மக்சேசே அறக்கட்டளையானது விருது வழங்கி கௌரவப் படுத்தியது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/27-315.jpg)
Post Views:
581