TNPSC Thervupettagam

யுவ சஹாகர் திட்டம்

December 21 , 2024 11 hrs 0 min 28 0
  • “யுவ சஹாகர் – கூட்டுறவு நிறுவன ஆதரவு மற்றும் புத்தாக்கத் திட்டம்” என்ற திட்டம் ஆனது தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தினால் (NCDC) தற்போது செயல் படுத்தப் படுகிறது.
  • இது புதிய மற்றும்/அல்லது புதுமையான கருத்தாக்கங்கள் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • குறைந்தபட்சம் சுமார் 3 மாதங்களுக்கு என்று செயல்பாட்டில் உள்ள இளம் தொழில் முனைவோர்களின் கூட்டுறவுச் சங்கங்களை இத்திட்டம் ஊக்குவிக்கிறது.
  • இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் நீண்ட கால அவகாசம் கொண்ட கடனாகவும் (5 ஆண்டுகள் வரை) ஊக்கத்தொகையாகவும் வழங்கப்படுகிறது.
  • NCDC ஆனது பல திட்ட நடவடிக்கைகளுக்காக தவணை/காலநிறைவுக் கடனுக்கான அதற்கேற்ற வட்டி விகிதத்தில் 2% வட்டி மானியத்தை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்