TNPSC Thervupettagam

யுவ சுவாபிமான் யோஜனா

January 28 , 2019 2001 days 559 0
  • மத்தியப் பிரதேசத்தின் நகர்ப்புறங்களில் இருக்கும் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த இளைஞர்களுக்காக "யுவ சுவாபிமான் யோஜனா" என்ற திட்டத்தை அம்மாநில முதல்வர் தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் இருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படவிருக்கிறது.
  • மேலும் இவர்களுக்கு திறன் பயிற்சியும் அளிக்கப்படவிருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்