TNPSC Thervupettagam

யுவ விக்யானி காரியக்கரம்

March 13 , 2020 1592 days 560 0
  • இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பினால் தொடங்கப்பட்டது.
  • இது அரசாங்கத்தின் தொலைநோக்குத் திட்டமான “ஜெய் விக்யான், ஜெய் அனுசந்தன்” என்பதுடன் ஒத்துப் போகும் வகையில் தொடங்கப்பட்ட பள்ளி குழந்தைகளுக்கான ஒரு சிறப்புத் திட்டமாகும்.
  • இந்தத் திட்டமானது முதன்மையாக விண்வெளித் தொழில்நுட்பங்கள், விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளிப் பயன்பாடுகள் குறித்த அடிப்படை அறிவை இளையவர்களுக்கு விண்வெளி நடவடிக்கைகளின் வளர்ந்து வரும் பகுதிகளில் ஆர்வத்தைத் தூண்டும் நோக்கத்துடன் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்