TNPSC Thervupettagam

யூக்குவேக் – வருடத்தின் வார்த்தை

December 17 , 2017 2533 days 872 0
  • “யுக்குவேக் “என்பது இளைஞர்களின் செயல்கள் மூலம் ஏற்படும் குறிப்பிடத்தக்க கலாச்சார, அரசியல் சமூக மாற்றங்களை குறிப்பதாகும்.
  • இவ்வார்த்தை 2017ம் வருடத்திற்கான வார்த்தையாக ஆக்ஸ்போர்ட் அகராதியால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • பொதுவாக வருடத்திற்கான வார்த்தை என்பது ஆக்ஸ்போர்ட் அகராதியில் சேர்க்கப்படும் வார்த்தையாகும். ஆனால் யுக்குவேக் வார்த்தை ஏற்கெனவே பட்டியலிடப்பட்டுள்ளது.
  • இது முதன் முதலாக 1960களில் எவ்வாறு பிரிட்டிஷ் இளைஞர்கள் உலகத்தில் ஆடைக் கலாச்சாரத்தையும் இசையையும் மாற்றிக் கொண்டிருந்தனர் என்பதைக் குறிப்பதற்காக யானா விரிலேண்ட் என்ற அக்காலத்திய பதிப்பாசிரியரால் உச்சரிக்கப்பட்டது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்