TNPSC Thervupettagam

யூக்ளிட் விண்வெளி தொலைநோக்கி

July 27 , 2023 360 days 278 0
  • யூக்ளிட் என்ற விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி பில்லியன் கணக்கான அண்டங்களை ஆய்வு செய்வதற்கு ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
  • இந்தப் புதிய யூக்ளிட் விண்வெளி தொலைநோக்கியானது, ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ஏவூர்தியின் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
  • யூக்ளிட் என்பது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) மற்றும் யூக்ளிட் கூட்டமைப்பு நிறுவனம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட அண்மை அகச்சிவப்பு ஊடகத்திலும் செயல்படும் தொலைநோக்கி ஆகும்.
  • இந்தப் ஆய்வுப் பணியானது பேரண்டத்தின் முடுக்கத்தை துல்லியமாக அளவிடுவதன் மூலம் இருண்ட ஆற்றல் மற்றும் கருப்பொருள் குறித்து நன்கு அறிந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்