யூரேசிய மரங்கொத்தி இனப் பறவை - திருப்பூர்
November 25 , 2024
2 days
54
- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சராயன் குளத்தில் முதன்முறையாக யூரேசிய மரங் கொத்தி இனப் பறவையின் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளது.
- இந்தப் பறவை ஐரோப்பாவில் இனப்பெருக்கம் செய்து குளிர்காலத்தில் ஆப்பிரிக்க மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வலசை போகிறது.
- இந்தப் பறவையானது, பொதுவாக இந்தியாவின் வடக்குப் பகுதி முதல் மத்தியப் பகுதி வரையிலான சதுப்பு நிலங்களில் காணப்படுகிறது.
Post Views:
54