TNPSC Thervupettagam
August 3 , 2023 353 days 254 0
  • இந்தியாவில் உள்ள தாலா என்ற பள்ளமானது சுமார் 2500 முதல் 1700 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, புவியில் மோதிய ஓர் அரிய யூரிலைட் விண்கல்லினால் உருவானது என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இது மோதலால் உண்டான உலகின் ஏழாவது பழமையான பள்ளமாக உள்ளது.
  • சுமார் 11 கி.மீ. விட்டம் கொண்ட தாலா பள்ளமானது மத்திய தரைக்கடல் மற்றும் தென் கிழக்கு ஆசியாவிற்கு இடையே காணப்படுகின்ற, இதுவரையில் பதிவாகிய ஒரு மிகப் பெரிய உறுதிப் படுத்தப் பட்ட ஒரு மோதல் கட்டமைப்பாகும்.
  • யூரைலைட்டுகள் என்பது பூமியில் இன்று வரையில் அறியப்பட்ட அனைத்து விண் கற்களிலும் ஒரு சிறியப் பகுதியை மட்டுமே உள்ளடக்கிய பழமையான பரற்குறு அற்ற விண்கல்லின் ஒரு தனித்துவமான வகையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்