TNPSC Thervupettagam

யூரோ VI எரிபொருள்

April 4 , 2019 1934 days 592 0
  • டெல்லியைத் தொடர்ந்து தேசியத் தலைநகரப் பகுதியில் உள்ள நகரங்கள் மற்றும் ஆக்ராவைச் சுற்றியுள்ள நகரங்களில் தூய யூரோ VI நிலையிலான பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
  • யூரோ VI நிலை எரிபொருளானது 10 பிபிஎம் சல்பரைக் கொண்டுள்ளது. யூரோ IV-ல் 50 பிபிஎம் சல்பர் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்