TNPSC Thervupettagam

யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவின் 151வது ஆண்டு நிறைவு விழா

March 13 , 2023 496 days 263 0
  • உலகின் முதல் தேசியப் பூங்காவான அமெரிக்காவின் யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா தனது 151வது ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடியது.
  • வயோமிங்கின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள இந்தப் பூங்கா மொன்டானா மற்றும் இடாஹோ வரை பரவியுள்ளது.
  • இது யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் 1872 ஆம் ஆண்டு மார்ச் 01 ஆம் தேதியன்று அமெரிக்கச் சட்டசபையினால் நிறுவப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்