TNPSC Thervupettagam

யெஸ் வங்கி - நிதி நெருக்கடி

March 7 , 2020 1728 days 683 0
  • 2020 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதியன்று இந்திய ரிசர்வ் வங்கியானது YES வங்கியின் மீது ஒரு மாத கால தற்காலிகச் செயல்பாட்டுத் தடையை (moratorium) விதித்துள்ளது.
  • ரிசர்வ் வங்கியானது இந்த வங்கியிலிருந்து ரூ. 50,000 அல்லது அதற்குக் குறைவான நிதியை மட்டுமே திரும்ப எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
  • ரிசர்வ் வங்கி யெஸ் வங்கியில் நிதியை முதலீடு செய்ய இந்திய பாரத வங்கியைத் தேர்வு செய்துள்ளது.
  • ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் அடிப்படையில் இந்திய அரசானது இந்த வங்கியின் தற்காலிக செயல்பாட்டுத் தடையை விதித்துள்ளது.
  • ராணா கபூர் என்பவர் யெஸ் வங்கியின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்