TNPSC Thervupettagam

யோகா – கின்னஸ் உலக சாதனை

March 7 , 2019 2092 days 626 0
  • 3 நிமிடங்களுக்கு வீரபத்ரசன் அல்லது வாரியர் II நிலையில் நிற்றலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மேற்கொண்டதன் மூலம் யோகாவில் கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது.
  • இது ஹாங்காங்கில் உள்ள சன் யாத் சென் நினைவகப் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டது.
  • இதற்கு முன்பு 387 நபர்கள் பங்கு கொண்ட உலக சாதனையை முடியடித்த ஹாங்காங் வரலாற்றின் இதே வகையான முதலாவது உலக சாதனை இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்