3 நிமிடங்களுக்கு வீரபத்ரசன் அல்லது வாரியர் II நிலையில் நிற்றலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மேற்கொண்டதன் மூலம் யோகாவில் கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது.
இது ஹாங்காங்கில் உள்ள சன் யாத் சென் நினைவகப் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு முன்பு 387 நபர்கள் பங்கு கொண்ட உலக சாதனையை முடியடித்த ஹாங்காங் வரலாற்றின் இதே வகையான முதலாவது உலக சாதனை இதுவாகும்.