TNPSC Thervupettagam

யோ-யோ உடற்தகுதி சோதனை

January 5 , 2023 561 days 396 0
  • இந்தியக் கிரிக்கெட் அணியில் தேர்வு செய்வதற்கான தகுதி நிலைகளில் யோ-யோ உடற்தகுதி தேர்வு முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • யோ-யோ சோதனை முறையோடு சேர்த்து, டெக்ஸா (எலும்பு ஊடுகதிர் சோதனை) தேர்வு நிலைகளில் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது.
  • யோ-யோ சோதனை என்பது உயிர்வளி தாங்குதிறன் உடற்தகுதிச் சோதனை ஆகும்.
  • து 20 மீட்டர் இடைவெளியில் உள்ள குறிப்பான்களுக்கு இடையில் அதிக வேகத்தில் ஓடி நிறைவு செய்வதனை உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்