TNPSC Thervupettagam

ரஃபேல் நடால் ஓய்வு

October 15 , 2024 73 days 198 0
  • ஸ்பெயின் நாட்டினைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
  • ரஃபேல் நடால் 22 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தையும், 14 பிரெஞ்ச் ஓபன் பட்டங்களையும் வென்று சாதனை படைத்துள்ளார்.
  • 2005 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 17 ஆண்டுகளாக ATP-இன் முதல் 10 இடங்களில் ஐந்து முறை ஆண்டு இறுதியில் உலகின் முன்னணி இடத்தில் இருந்தவர் என்ற பெருமையினைக் கொண்டுள்ளார்.
  • டென்னிஸ் போட்டிகளில் அவரது அதிகபட்ச சாதனை ஆண்டுகளில், அவர் 209 வாரங்கள் உலகின் தலைசிறந்த வீரராகத் திகழ்ந்தார்.
  • அவர் 2004 முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது ஒரு பட்டத்தையாவது வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்