November 26 , 2024
26 days
104
- தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வந்த ரஃபேல் நடால் டேவிஸ் கோப்பை போட்டியுடன் ஓய்வு பெறுகிறார்.
- அவர் 2005 ஆம் ஆண்டில் முதல் முறையாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடி சாம்பியன் பட்டம் பெற்றார்.
- ரஃபேல் நடால் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார், அவற்றில் 14 பிரெஞ்ச் ஓபன் போட்டியில் பெற்ற பட்டங்கள் ஆகும்.
- ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனாவில் உள்ள சென்டர் கோர்ட் மைதானமானது, 2017 ஆம் ஆண்டில் "பிஸ்தா ரஃபா நடால்" என மறுபெயரிடப்பட்டது.
Post Views:
104