TNPSC Thervupettagam

ரக்சிதா ரவி - புதிய WIM

October 30 , 2018 2089 days 719 0
  • 13 வருடங்கள் 6 மாதங்கள் 3 நாட்கள் வயதுடைய ரக்சிதா ரவி இந்தியாவின் சமீபத்திய சர்வதேச மகளிர் மாஸ்டர் (Woman International Master - WIM) ஆகியுள்ளார்.
  • நெதர்லாந்தில் நடைபெற்ற 22வது ஹுகிவின் ஓபன் சதுரங்க போட்டித் தொடரில் இவர் தனது 3வது மற்றும் இறுதிப் போட்டியில் வெற்றிப் பெற்றதன் மூலம் இதனை சாதித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்