ரசகுல்லா தினம் (மேற்கு வங்காளம்) - நவம்பர் 14
November 15 , 2018
2296 days
752
- மேற்கு வங்காள மாநில அரசானது நவம்பர் 14 அன்று ரசகுல்லா தினத்தை அனுசரிக்க முடிவு செய்துள்ளது.
- இது மாநிலத்தின் பிரபல இனிப்பு பொருளான பெங்கால் ரசகுல்லாவானது புவிசார் குறியீடு பெற்றதன் முதலாம் ஆண்டை நினைவு கூறும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
Post Views:
752