TNPSC Thervupettagam

ரசகுல்லா தினம் (மேற்கு வங்காளம்) - நவம்பர் 14

November 15 , 2018 2075 days 648 0
  • மேற்கு வங்காள மாநில அரசானது நவம்பர் 14 அன்று ரசகுல்லா தினத்தை அனுசரிக்க முடிவு செய்துள்ளது.
  • இது மாநிலத்தின் பிரபல இனிப்பு பொருளான பெங்கால் ரசகுல்லாவானது புவிசார் குறியீடு பெற்றதன் முதலாம் ஆண்டை நினைவு கூறும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்