TNPSC Thervupettagam

ரஜஸ்வா கியான் சங்கம் (Rajaswa Gyan Sangam)

August 2 , 2017 2718 days 1054 0
  • வரித்துறை அதிகாரிகளுக்கான இரண்டு நாள் கூட்டத்தினை செப்டம்பர் 1 ஆம் தேதி டெல்லியில் பிரதமர் துவக்கி வைத்தார்.
  • இக்கூட்டத்தின் முக்கிய விவாதப் பொருளாக இருப்பது சரக்கு மற்றும் சேவை வரியும் (GST) கருப்புப் பணத்தினை வெளிக்கொணர்வதும் ஆகும்.
  • முதன் முறையாக சரக்கு மற்றும் சேவை வரித் தொடர்பான விவாதங்களில் மாநில அரசுகளின் வரித்துறை அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்