சௌராஷ்டிரா அணித் தலைவர் ஜெய்தேவ் உனட்கட், ரஞ்சிக் கோப்பைப் போட்டியின் தொடக்க ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனையினைப் படைத்தார்.
இந்த 88 வருட உள்நாட்டுப் போட்டியின் வரலாற்றில், சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் எடுத்த முதல் பந்து வீச்சாளர் என்ற வரலாற்றை இவர் படைத்துள்ளார்.